தமிழில்

ரஜினியுடன் அரசியலில் இணைகிறாரா விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர் !

ரஜினியுடன் அரசியலில் இணைகிறாரா விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் !
ரஜினியுடன் அரசியலில் இணைகிறாரா விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர் !

மெர்சல் வெற்றிக்கு பிறகு விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் வைத்திருக்கும் நடிகர் விஜய். எப்போது நேரடி அரசியலுக்கு வருவார் என்று அனைவரும் கவனித்து வருகின்றனர். இந்தநிலையில், ஒரு சிலர் விஜய், ரஜினியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என கூற, இதுக்குறித்து அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டனர். அதற்கு அவர், விஜய் எப்போதும் தனித்து முடிவெடுப்பவர், அவர் ரஜினியுடன் இணைய வேண்டும் என்பதையும் அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker