தமிழில்

கபாலி படத்தால் இத்தனை கோடி நஷ்டம் – விநியோகஸ்தர் செல்வகுமார் பேட்டி !

ரஜினியின் கபாலி படத்தால் இத்தனை கோடி நஷ்டம் – விநியோகஸ்தர் செல்வகுமார் பேட்டி !

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி போனா வருடம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. இதனால் பல்வேறு ஏரியாவில் விநியோகஸ்தர்கள் நஷ்டம் என்று சொல்லிவந்தனர். இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் செல்வகுமார் கபாலி படத்தால் ரூ2.40 கோடி நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார் இவர் கபாலியை தென்னார்க்காடு, புதுவை உரிமையை ரூ5.50 கோடிக்கு வாங்கியுள்ளாராம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker