தமிழில்

ரசிகர்களை ஏமாற்றக்கூடாது மகேஷ்பாபு !

தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், மகேஷ்பாபு. இவர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பாரத் அனி நேனு’ என்ற தெலுங்கு படம், ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான மூன்று நாளில் 100 கோடி வசூலித்துள்ளது.

ரசிகர்களை ஏமாற்றக்கூடாது மகேஷ்பாபு !
ரசிகர்களை ஏமாற்றக்கூடாது மகேஷ்பாபு !

இவர் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்’ பெரும் தோல்வி அடைந்தது. அதில் இருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். இனி, இதுபோன்ற ஒரு தவறை என் வாழ்நாளில் செய்யக்கூடாது என்றும், ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்றும் முடிவு எடுத்து விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker