தமிழ் சினிமா செய்திகள்

யூ டியூபில் 5 கோடி பார்வையாளர்களை கடந்த ஆளப்போறான் தமிழன் பாடல் !

யூ டியூபில் 5 கோடி பார்வையாளர்களை கடந்த ஆளப்போறான் தமிழன் பாடல்
யூ டியூபில் 5 கோடி பார்வையாளர்களை கடந்த ஆளப்போறான் தமிழன் பாடல்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் மெர்சல் போனவருடம் தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் யூ டியூபில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை பெற்றுள்ளது.

 

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.