தமிழில்

‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் !

திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’. இதில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்கள். திரு இயக்கியுள்ள இப்படத்தை பாப்டா நிறுவனம் சார்பாக தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் !
‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் !
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 25ம் தேதி காலை நடைபெற இருக்கிறது. அதே நாளில் இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker