தமிழில்

‘மன்மதன் 2’ படத்துக்கான வேலைகளை தொடங்கினார் சிம்பு !

‘மன்மதன் 2’ படத்துக்கான வேலைகளை தொடங்கினார் சிம்பு !
‘மன்மதன் 2’ படத்துக்கான வேலைகளை தொடங்கினார் சிம்பு !

இயக்குநர் நடிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கிவிட்டார் வெங்கட் பிரபு. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளது. இந்நிலையில், சிம்பு நடிப்பில் 2004 ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மன்மதன் ’. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முழு கதை உருவாக்கம் வேலைகளையும் முடித்துவிட்டாராம் சிம்பு. கதை சிம்புவின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உருவாகி இருப்பதால், தானே அதை இயக்கி, நடித்து தயாரிக்கும் எண்ணமும் தற்போது அவருக்கு உருவாகியுள்ளது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என்கின்றனர் சிம்பு தரப்பினர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker