தமிழில்

பொங்கலுக்கு தள்ளிப்போகும் விஸ்வாசம் !

பொங்கலுக்கு தள்ளிப்போகும் விஸ்வாசம் !
பொங்கலுக்கு தள்ளிப்போகும் விஸ்வாசம் !

சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில், விஸ்வாசம் தீபாவளிக்கு ரிலீசாக வாய்ப்பில்லை என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்வாசம் பொங்கலுக்கு வெளிவர அதிகம் வாய்ப்புள்ளது.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker