தமிழில்

‘பேட்ட’ இது ரஜினி படத்தின் தலைப்பு!

‘பேட்ட’ இது ரஜினி படத்தின் தலைப்பு!
‘பேட்ட’ இது ரஜினி படத்தின் தலைப்பு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இணையும் படத்திற்கு ‘பேட்ட’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார். ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker