தமிழில்

புரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை !

புரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை !
புரட்சிதமிழன் சத்யராஜுக்கு மெழுகு சிலை

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இவர் சமீபத்தில் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பாகுபாலி. இப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்லவரவேற்ப்பு பெற்றிருந்தார். இந்நிலையில், லண்டனில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியத்தில் பாகுபலி கட்டப்பாவுக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker