தமிழில்

புயலும், பூகம்பமும் கொஞ்சம் ஓதுங்கிக்க Sep 21 எங்கள் மெர்சல் அரசர் வாரார்…

புயலும், பூகம்பமும் கொஞ்சம் ஓதுங்கிக்க Sep 21எங்கள் மெர்சல் அரசர் வாரார்...
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் மெர்சல். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளில்
நடைபெற்றுக்கொண்டுஇருக்கிறது.

இப்படத்தில் காஜல், சமந்தா, நித்யா மேன, சத்யராஜ், சத்யன், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளது.

இப்படத்தின் பட்ஜெட் தற்போது வரையே ரூ 135 கோடியை தொட்டு விட்டதாம், விஜய் திரைப்பயணம் மட்டுமின்றி ரஜினி படத்திற்கு பிறகு அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் தளபதியின் மெர்சல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மெர்சல் படத்தின் டீசர் ரிலிஸ் தேதியை தேனாண்டாள் நிறுவனம் அறிவித்துள்ளது. டீசர் வரும் 21-ம் தேதி வரும் என அறிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker