தமிழில்

பிரபல திரையரங்கில் விஜய் ரசிகராக நடனமாடிய ஜி.வி பிரகாஷ் !

பிரபல திரையரங்கில் விஜய் ரசிகராக நடனமாடிய ஜி.வி பிரகாஷ் !
பிரபல திரையரங்கில் விஜய் ரசிகராக நடனமாடிய ஜி.வி பிரகாஷ் !

ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படம் சர்வம் தாள மயம். இப்படத்தில் விஜயின் தீவிர ரசிகராக ஜி.வி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒரு பாடல் காட்சியுடன் தொடங்கியது. இப்படத்தில் ஜி.வி விஜய் ரசிகராக நடிப்பது பிரபல திரையரங்கில் பாடல் காட்சிக்காக வைத்திருந்த ஒரு கட்அவுட் புகைப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. அடிப்படையிலே ஜி வி பிரகாஷ் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதால் இந்த கதாபாத்திரத்தை சந்தோசமாக ஏற்று நடித்துள்ளாராம். இப்படத்துக்கு அவரது மாமா ஏ ஆர் ரஹ்மான் இசைமைப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker