தமிழில்

நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த வித்யாபாலன்

அஜித்துடன் படப்பிடிப்பில் இணைந்த வித்யாபாலன்

நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த வித்யாபாலன் அஜித் விசுவாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். இப்படத்தினை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், தல அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். தற்போது, வித்யா பாலன் படப்பிடிப்பு குழுவுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் இதோ

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.