தமிழில்

நானும், என் குடும்பமும் இனிமேல் ரஜினியின் திரைப்படங்களைப் பார்க்க மாட்டோம் – இயக்குநர் செல்வம் சுப்பையா

நானும், என் குடும்பமும் இனிமேல் ரஜினியின் திரைப்படங்களைப் பார்க்க மாட்டோம்
நானும், என் குடும்பமும் இனிமேல் ரஜினியின் திரைப்படங்களைப் பார்க்க மாட்டோம்

ராமேஸ்வரம் படத்தின் இயக்குநரான செல்வம் சுப்பையா (யாழ்ப்பாணத்தில் இருந்து முப்பத்தாறு மைல்) திரைப்படத்தின் இயக்குநரான நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாம் தூக்கிப் பிடித்த, கொடிகட்டி, போஸ்டர் ஒட்டி, பாலூற்றி வளர்த்த கன்னட கண்டக்டர் நமது சூப்பர் ஸ்டாரின் தூத்துக்குடி பேச்சைக் கேட்டிருப்பீர்கள். என்ன செய்வது… ஏற்றிவிட்டது நாம்தானே? தமிழன் வஞ்சிக்கப்படுவது வழக்கமானதாகிவிட்டது. ஆகையால், ரஜினியின் காலா திரைப்படம் பார்க்க வேண்டாம். என் குடும்பமும் இனிமேல் ரஜினி படங்களைப் பார்க்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். உறவுகளே… நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும், ரஜினி திரைப்படம் பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker