தமிழில்

‘நரகாசூரன்’ இம்மாதம் வெளியாகிறது!

அர்விந்த் சாமி, ஸ்ரேயா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தைத் கார்த்திக் நரேன் இயக்கிறார். இப்படத்தை முதலில் கௌதம் மேனன் தயாரித்து வந்தார். ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் படத் தயாரிப்பிலிருந்து அவர் விலகிக்கொள்ளவே, தற்போது அப்படத்தை ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘நரகாசூரன்’ இம்மாதம் வெளியாகிறது!
‘நரகாசூரன்’ இம்மாதம் வெளியாகிறது!

இந்நிலையில், அப்படத்தின் ரிலீஸ் தேதியையும் தற்போது அறிவித்துள்ளார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகமெங்கும் ‘நரகாசூரன்’ வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ‘மாயா’ படப்புகழ் ரான் எத்தன் யோஹான் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker