தமிழில்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய்!

உடல்நிலை குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய்!

இந்தநிலையில், நடிகர் விஜய் வழக்கமாக பயன்படுத்தும் சொகுசு காரை தவிர்த்து, சிறிய கார் ஒன்றில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். உள்ளே சென்ற அவர், ஸ்டாலினிடம் கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்தார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker