தமிழில்

தளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” !

தளபதி விஜய் புதிய படத்தின் பெயர் "சர்கார்" !
தளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு “சர்கார்” என பெயர்வைத்துள்ளார்கள்.
விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வில்லனாக ராதாரவி, பழ.கருப்பையா நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் டைட்டில் ஃபஸ்ட்லுக் சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker