தமிழில்

தனுஷுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் விளக்கம் அளித்தார் ஐஸ்வர்யா?

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வட சென்னை திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. வட சென்னை படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ராதாரவி, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், வட சென்னை திரைப்பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் விளக்கம் அளித்தார் ஐஸ்வர்யா?
தனுஷுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் விளக்கம் அளித்தார் ஐஸ்வர்யா?

இந்நிலையில், டீசரின் நாற்பதாவது நொடியில் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இடையேயான லிப் லாக் காட்சி ஒன்று வந்துபோகிறது. இந்த காட்சியை பற்றி கூறிய ஐஸ்வர்யா கதைக்கு தேவையாக இருப்பதனால் முத்தக்காட்சியில் நடித்தேன் என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker