தமிழில்

ஜூன் 22-ம் தேதி ‘விஜய் -62’ படத்தின் டைட்டில் மற்றும். ஃபஸ்ட்லுக் வெளியாகிறது !

ஜூன் 22-ம் தேதி 'விஜய் -62' படத்தின் டைட்டில் மற்றும். ஃபஸ்ட்லுக் வெளியாகிறது !
ஜூன் 22-ம் தேதி ‘விஜய் -62’ படத்தின் டைட்டில் மற்றும். ஃபஸ்ட்லுக் வெளியாகிறது !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் -62’ படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லூக் இன்னும் வெளியாகவில்லை. விஜய் -62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வில்லனாக ராதாரவி, பழ.கருப்பையா நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி விஜய் படத்தின் டைட்டில் ஃபஸ்ட்லுக் வெளியாகிறது என்று சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker