தமிழில்

சூர்யா ஆர்யா கேவி ஆனந்த் கூட்டணி உருவாகிறது!

arya_joins_kvanand_suriya37
arya_joins_kvanand_suriya37

சூர்யாவின் 37 வது படத்தை கேவி ஆனந்த் இயக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மோகன்லால், போமன் இராணி , சயிஷா, சமுத்திரக்கனி என்று இருக்கும் நட்சத்திர பட்டாளத்தில் ஆர்யாவும் ஐக்கியமாகி இருக்காராம். ஆர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் சூர்யாவுக்கு நிகரான ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker