தமிழில்

சீமராஜா படத்திற்கு யூ சான்றிதழ்!

சீமராஜா படத்திற்கு யூ சான்றிதழ்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன்ராம் 3வது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் சீமராஜா. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சூரி,சிம்ரன்,நெப்போலியன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது. இந்நிலையில், சீமராஜா படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் விநாயகர்சசதுர்த்திக்கு வெளியாகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker