வேலாயுதம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பின்பு வெளியான படங்கள் அனைத்துமே ஹன்சிகாவுக்கு மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது.
சமீபகாலமாக ஹன்சிகா திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் மாடலிங் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹன்சிகா மோட்வானி சிவப்பு உடையில் ஒரு அழகிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த போட்டோக்களை நாம் காண்போம்.