தமிழில்

‘சாமி ஸ்கொயர்’ பாடல்கள் ஜூலை 23-ல் வெளியாகிறது!

‘சாமி ஸ்கொயர்’ பாடல்கள் ஜூலை 23-ல் வெளியாகிறது
‘சாமி ஸ்கொயர்’ பாடல்கள் ஜூலை 23-ல் வெளியாகிறது

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது படக்குழு. விரைவில் உக்ரைனில் ஒரு பாடலைப் படமாக்க செல்லவுள்ளார்கள். இப்பாடலில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் இடம்பெறுகின்றனர்.

இந்நிலையில் ஜூலை 23-ம் தேதி படத்தின் இசையையும், செப்டம்பரில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படத்தின் இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.