தமிழில்

சர்க்கார் டீசர் அடுத்த வாரம் வெளியாகிறது! | Sarkar teaser release on 19th oct 2018

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சர்க்கார் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளிவருமென படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. மேலும் இந்தப் படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker