தமிழில்

சர்கார் படத்தில் அண்ணாமலை வசனக்காட்சி!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ராதாரவி அளித்துள்ள பேட்டியில் படத்தில் வரும் முக்கிய சீன் பற்றி கூறியுள்ளார்.

சர்கார் படத்தில் அண்ணாமலை வசனா காட்சி!
சர்கார் படத்தில் அண்ணாமலை வசனா காட்சி!

அண்ணாமலை படத்தில் ராதாரவி பேசும் வசனத்தை ரஜினி ஒரு இடத்தில் திரும்ப அவரிடமே மாஸாக பேசுவார். (குட்டிக்கழிச்சுப்பாரு கணக்கு சரியாகவரும்). அது போல சர்கார் படத்தில் ஒரு சீன் இருக்குமாம். இதை கேட்டு தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker