தமிழில்

சர்கார் படத்தின் கதை என்னுடையது உதவி இயக்குநர் புகார்!

சர்கார் படத்தின் கதை என்னுடையது உதவி இயக்குநர் புகார்!
சர்கார் படத்தின் கதை என்னுடையது உதவி இயக்குநர் புகார்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் குழுமம் தயாரிக்கும் படம் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளார். உதவி இயக்குநர் வருண் என்பவர் ‘செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்தாராம். அந்த கதையை திருடித்தான் இந்த சர்கார் படம் உருவாகிறது என்று புகார் கூறியுள்ளார். அது பற்றி எழுத்தாளர் சங்கம் விசாரனை நடத்தி வருகிறதாம். இதற்கு முன் விஜய்-முருகதாஸின் கத்தி படமும் இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.