தமிழில்

சர்கார் கேரளாவில் இத்தனை கோடிக்கு விலைப்போனதா!

சர்கார் கேரளாவில் இத்தனை கோடிக்கு விலைப்போனதா!
சர்கார் கேரளாவில் இத்தனை கோடிக்கு விலைப்போனதா!

மெர்சலுக்கு பிறகு விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வியாபாரம் தற்சமயம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இதன் கேரள மாநில உரிமை மட்டும் ரூ 9 கோடிக்கு மேலாக வியாபாரமாகும் என கருதப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker