தமிழில்

சர்கார் இசை அக்டோபரில் வெளியாகிறது?

சர்கார் இசை அக்டோபரில் வெளியாகிறது?
சர்கார் இசை அக்டோபரில் வெளியாகிறது?

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதற்கு முன் பாடல்கள் வெளியிட ஒரு பிரம்மாண்ட விழா நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்கார் ஆடியோ விழாவில் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டேஜில் பர்பார்ம் செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் அந்த விழா அக்டோபர் 2ம் தேதி நடக்கவுள்ளது என்பது தான். அதிகாரபூர்வ தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker