தமிழில்

சர்காருக்கு கமல் ஆதரவு!


விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்துக்கு அதிமுகவினர் திடீரென கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு இன்று குவிந்து பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து பல ஊர்களில் படக் காட்சிகள் நிறுத்தப்பட்டன. பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பதட்டமாக உள்ளது. முறையாக சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker