தமிழ் சினிமா செய்திகள்

சரண் இயக்கத்தில் ஆரவ்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்கும் புதிய படத்திற்கு மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என பெயர் வைத்துள்ளார்கள்.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ். இந்நிலையில், ஆரவ் நடிக்கும் புதிய படத்திற்கு மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தை புகழ் பெற்ற வெற்றி இயக்குனர் சரண் இயக்குகிறார். மார்க்கெட் ராஜா படத்தில் ஆரவ்வுடன் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இவர் இப்படத்தில் ஒரு தாதாவாக நடிக்கிறார். அவருக்கு துணையாக ஆரவ் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பாக S. மோகன் தயாரிக்கிறார். மார்க்கெட் ராஜா படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.