தமிழில்

சதுரங்க வேட்டை, தீரன் பட இயக்குனருடன் இணைந்த தல !

சதுரங்க வேட்டை, தீரன் பட இயக்குனருடன் இணைந்த தல !
சதுரங்க வேட்டை, தீரன் பட இயக்குனருடன் இணைந்த தல !

அஜித் மற்றும் சதுரங்க வேட்டை வினோத் ஆகியோர் இணைவது உறுதியாகியுள்ளதாகவும், விசுவாசம் படத்தின் சூட்டிங் முடியும் சமயத்தில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மேலும், ஆக்‌ஷன் ஃபார்முலாவில் அனைவரும் ரசிக்கும் படியான படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker