தமிழில்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் சூர்யா !

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் சூர்யா
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் சூர்யா

‘அயன்’ ‘மாற்றான்’ ஆகிய படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தில் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர், கலை இயக்குனர் கிரண். இந்த படம் குறித்த மேலும் புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker