தமிழில்

கேரளாவில் டிக்கெட் முன்பதிவில் ‘சர்கார்’ இத்தனை கோடி வசூல்!


(கேரளாவில் 402 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘சர்கார்’)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக நாளை (நவம்பர் 6) வெளியாகவுள்ளது. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அவரது பல படங்கள் கேரளாவில் நல்ல வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பே டிக்கெட் விற்பனையில் பெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’. சுமார் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் ரூ. 3 கோடியை கடந்திருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை ரசிகர்கள் காட்சிகளாகவும அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker