தமிழில்

காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா!

காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா!
காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா!

ஏசி முஜில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது. இப்படத்தில் பிரபுதேவா காவல்துறை உதவி ஆணையராக நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக  நடிக்கிறார். இருவரும் கணவன் – மனைவியாக நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ‘பாகுபலி’யில் காளகேய ராஜாவாக நடித்த பிரபாகரும் நடிக்கிறார். தமிழகத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker