தமிழில்

உலகிலே மிகப்பெரிய கட் அவுட் விஜய் ரசிகர்கள் சாதனை | Biggest Cut Out In Indian Cinema History for an Actor

விஜய்யின் சர்கார் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் சன் டிவி வெளியீட்டு வரும் வீடியோகளால் விஜய் ரசிகர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர். இந்நிலையில், தமிழக ரசிகர்கள் போல கேரளா ரசிகர்கள் சர்கார் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அங்கு உலகிலே மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதன் வீடியோ இதோ

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker