தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல், விஜய். இந்நிலையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் கமல் அரசை பற்றி சரமாரியாக விமர்சனம் வைத்துவருகிறார்.
தற்போது, கமல் தான் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்றும் அது மக்களுக்கான கட்சியாக இருக்கும் என கூறிவருகிறார்.
இந்நிலையில், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கமல் அளித்த பேட்டியில் விஜய் என்னோடு அரசியலில் ஈடுபட வேண்டும் என அழைப்புவிடுதுள்ளர்.