தமிழில்

இலங்கை செல்கிறாரா விஜய்?

இலங்கை செல்கிறாரா விஜய்
இலங்கை செல்கிறாரா விஜய்

தளபதி விஜய்க்கு தமிழகத்தை போன்று இலங்கையிலும் ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் மெர்சல் அங்கு அதிக வசூல் செய்த படம். இந்நிலையில், விஜய் இலங்கையில் தமிழர் ஒருவர் கட்டியுள்ள நட்சத்திர ஹோட்டலின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அங்கு செல்ல இருப்பதாக ஒரு தகவல் வைரலாக பரவுகிறது. விஜய் இதுபோன்ற திறப்பு விழாவிற்கு எல்லாம் அவ்வளவாக கலந்துகொள்வதில்லை என்பதால் இந்த செய்தி தவறானதாக கூட இருக்கலாம்.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker