தமிழில்

இரண்டு வேடங்களில் நயன்தாரா!

Nayanthara Dual Role For First Time | First Look Of Airaa

Nayanthara Dual Role
Nayanthara Dual Role

நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஐரா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை குலோபகவலி படத்தை தயாரித்த ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். ‘லக்ஷ்மி, மா’ குறும்படங்களின் மூலம் கவனம் பெற்ற சர்ஜுன்.கே.எம் இயக்கிறார். இப்படம் ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

 

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker