தமிழில்

அரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து நடித்திருக்கும் டிராபிக் ராமசாமி திரைப்படம் வரும் – 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், தனியார் தொலைகாட்சிக்கு சந்திரசேகர் அளித்த பேட்டியில் சமகாலத்தில் சமூக கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்கள் வெளிவருவது நல்ல தொடக்கம் என தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர், நேரடியாக அரசியல் பேசும் காலா போன்ற படங்களை விட, கமர்சியல் கலந்த ஜனரஞ்சகமான மெர்சல் போன்ற படங்களில் பேசப்படும் அரசியலைத்தான் மக்கள் விரும்பி ரசிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்
அரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்

தன்னை விட விஜய்க்கு நிறைய அரசியல் தெரியும் என்று கூறும் சந்திரசேகர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சென்று பார்த்ததற்கு அவரின் மனிதநேயமே காரணம் எனக் கூறினார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker