தமிழில்

அமலாபால் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

அமலாபால் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !
அமலாபால் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

அமலாபால் புதிய படத்திற்கு ‘அதோ அந்த பறவை போல’ என பெயர்வைத்துள்ளனர். கே.ஆர்.வினோத் இயக்கிறார். இப்படம் ஜங்கிள் அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இதற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘சென்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரபல நடிகை காஜல் அகர்வால் ட்வீட்டரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ஷேரிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker