தமிழ் சினிமா செய்திகள்

அஜித் பட டீஸர் சாதனையை முறியடித்த மகேஷ் பாபு !

‘விவேகம்’ பட டீஸர் சாதனையை மகேஷ் பாபு நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘பரத் அனி நேனு’ பட டீசர் முறியடித்துள்ளது. ‘விவேகம்’ பட டீசர் சாதனையான 6 லட்சத்து 5 ஆயிரம் லைக்ஸ் சாதனையைக் கடந்து ‘பரத் அனி நேனு’ டீசர் 6 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த டீசர்தான் இப்போது ‘மெர்சல்’ டீசருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ‘மெர்சல்’ சாதனையை முறியடிக்க மேலும் 3 லட்சத்து 45 ஆயிரம் லைக்குகள் தேவைப்படுகிறது. அதையும் பெற்று ‘பரத் அனி நேனு’ டீசர் சாதனை படைக்குமா?

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.