தமிழில்

ராமின் தரமணி டீசர் நாளை வெளியாகிறது!

கற்றதுதமிழ், தங்கமின்கள், படத்தை இயக்கிய ராமின் அடுத்த படைப்பு தரமணி. இப்படத்தில் வசந்த் ரவி, அண்ட்ரியா, அஞ்சலி, அழகம்பெருமாள், நடித்துள்ளனர். இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிபதிவு தேனீ ஈஸ்வர், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், பாடல்கள் நா முத்துக்குமார், தயாரிப்பு சதீஷ்குமார்(Catamaran Productions). தரமணி ஒரு கிள்தட்டு மேல்தட்டு மக்களுக்கு இடையே உணர்வுகளை வெளிபடுத்தும் படம்மாக உருவாகிஉள்ளது. இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

Taramani First Look Teaser From Tomorrow
Taramani First Look Teaser From Tomorrow

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker