தமிழில்

சுந்தர் சியின் முத்தின கத்திரிக்காய் ரிலீஸ் தேதி வெளியானது!

இயக்குனர் நடிகருமான சுந்தர் சியின் நடிப்பில் உருவாகி உள்ள படம் முத்தின கத்திரிக்காய். முத்தின கத்திரிக்காய் முழு அரசியல் காமெடி படமாக உருவாகிஉள்ளது. இப்படத்தில் சுந்தர் சி 40 வயது மிக்க அரசியல்வாதியாக நடிக்கிரார். சுந்தர் சிக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். சுந்தர் சி சதீஷ், கிரண், நடிக்கிறார்கள். இப்படத்தை சுந்தர் சியின் உதவியாளர் வெங்கட் இயக்கிறார். முத்தின கத்திரிக்காய் வரும் ஜூன் 17-ஆம் வெளியாகிறது.

dc-Cover-91gbvl0fev8t8se45hspf86og1-20160526234021.Medi

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker