தமிழில்

சிபிராஜ் நடிக்கும் கட்டப்பாவ காணோம்!

நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மாமெரும் வெற்றிக்கு பிறகு சிபிராஜ் நடிக்கும் புதிய படம் ஜாக்சன் துரை இப்படம் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தொடருந்து சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கட்டப்பாவ காணோம் என்று பெயர் சுட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். இதன் இடையே இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திறம்பட உள்வாங்கி நடிக்கும் சிபி சத்யராஜ் இப்படத்திலும் சிறப்பாக நடிப்பார் என்று எதிர்பார்கபடுகிறது.

kattappava kanom First Look poster
kattappava kanom First Look poster

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker