தமிழில்

மூன்று மொழிகளில் வெளியாகும் பிரபுதேவாவின் படம் !

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா தமன்னா நடிக்கும் படத்திற்கு தேவி என்று பெயர்வைக்கபட்டுளது. இப்படத்தில் தேவியாக தமன்னா நடிக்கிறார். இப்படம் ஓரு (HOROR) படமாக தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய முன்று மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகிறது.

Prabhu-Deva-and-Tamannaah
Prabhu-Deva-and-Tamannaah
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker