தமிழில்

விஷால் நடிக்கும் மருது திரைப்படத்தின் வெளியாகும் தேதி

marudhu

கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்ய,சூரி நடிக்கும் மருது உலகம் முழுவதும் மே – 20ம் தேதி வெளியாகிறது. பாசம், காதல், காமெடி என குடுமபத்துடன் பார்க்கும்படி உருவாகியுள்ளது இப்படம் உலகம் முழுவதும் 700 திரைஅரங்குகளில் வெளியாகிறது.

 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker