தமிழில்

கிரண்பேடி பதவியேற்பு விழாவிற்க்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு!

புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்புக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு!
kirabedi-vijay-rajini
புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். கிரண்பேடி ஐபிஎஸ் இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பங்கேற்கும்படி நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளனர். அதனால் ரஜினி வருவது சந்தேகம். விஜய்யும் விஜய்60 படபிடிப்பில் உள்ளதால் வருவது சந்தேகம். இருந்தாலும் கிரண்பேடி சார்பாக அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதல் விஜய் நிச்சயம் வருவார் என்று எதிர்பார்கபடுகிறது.

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker