தமிழில்

ரஜினியின் கபாலி வெளியாகும் தேதி

kabali_release_date_announced
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் வெளியாகயுள்ள படம் கபாலி. இப்படத்தில் ரஜினி மிகப்பெரிய டான் ஆக நடித்திருக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் டீசெர் வெளியாகி இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசெர் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் ஒரு உலக சாதனையாக உலகத்தில் வெளியான டீசெர்களில் அதிக லைக் பெற்றுள்ளது.

உலக சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 என தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் மிதான எதிர்பார்ப்பு அதிகமாகி வரும் நிலையில் இச்செய்தி ரஜினி ரசிகர்களை மேலும் உற்சாகபடுத்தி உள்ளது.

நிச்சயம் ஜூலை 1 ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கலை விட மகிழ்ச்சியான நாள் என்றால் அது மிகையல்ல.

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker