தமிழில்

இறைவி படத்தின் ரிலீஸ் தேதி

iraivi_release_date

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி மீண்டும் இணையும் படம் இறைவி. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கருணாகரன், கமாலினி முகர்ஜி மற்றும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசை சந்தோஷ் நாராயணன் மேலும் இவர் விஜயின் 60 வது படத்துக்கும் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறைவி படத்தின் டிரைலர் ஏப்ரல் 15 வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு சில காரணங்களால் படம் வெளியாகும் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் படம் ஜூன் 3 ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker