தமிழில்

தான் விஜய் ரசிகர் என்பதை மீண்டும் நிருபித்த ஜி வி பிரகாஷ் !

இசையமைப்பாளரும் நடிகரும்மான ஜி வி பிரகாஷ் தீவிர விஜய் ரசிகர் என்பது நாம் அறிந்ததே. தெறி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஜி வி பிரகாஷ் இது தலைவர் படம் என்று கூறுவார். குறிப்பாக தனது படங்களில் விஜயின் பாடல்கள் வசனம் சொல்லி அதிகம் நடித்திருக்கிறார். இப்போது அதை அணைத்தும் மிஞ்சும் அளவுக்கு ப்ருஸ் லீ படத்தில் விஜயின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷால், சிபிராஜ், சாந்தனு, உதயாநிதி, ப்ரித்திவிராஜ், போன்றவர்கள் விஜய் ரசிகர்கள் என்பது நாம் அறிந்தது.

 

 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker