தமிழில்

GST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்

GST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது - தமிழிசை காட்டம் திருவெற்றியூர் வடிவடையம்மன் சன்னதிக்கருகில் இன்று நிலவேம்பு நீர் கொடுக்கும் நிகழ்ச்சி & காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜாக தலைவர் தமிழிசை மெர்சல் படத்தில் GST பற்றியும் பணமில்லா பரிவர்தனை பற்றியும் கோயில்கள் பற்றிய தவறான பரிதலை ஏற்படுத்தும் கருத்துகள் பதியவைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்றும் மேலும் கோயில்களை படத்தில் விமர்சிக்கும் நடிகர் விஜய் தன் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய கொட்டும் பாலை ஏழைக்குழந்தைகளுக்கு கொடுக்கச்சொன்னதுண்டா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker